Halloween Costume ideas 2015
https://www.facebook.com/kalasemnet/

கலாநிதி பஞ்சாட்சரம் ஆறுமுகசாமி அவர்களால் வழங்கப்பட்ட பல்லூடக விரிவாக்கியினை ( multimedia ) அவரது சகோதரி கையளித்தார்.

( எம்.ஐ.எம்.அஸ்ஹர்  )
பட்டிருப்பு தேசிய பாடசாலை களுவாஞ்சிக்குடியின் பழைய மாணவரும் அமெரிக்காவில் வசிப்பவருமான களுவாஞ்சிக்குடியைச் சேர்ந்த பொறியியலாளர் கலாநிதி பஞ்சாட்சரம் ஆறுமுகசாமி அவர்களால் வழங்கப்பட்ட பல்லூடக விரிவாக்கியினை (    multimedia     ) அவரது சகோதரி ஓய்வுபெற்ற  ஆசிரியை திருமதி கோமலா சரோஜாவேி ராஜரெட்ணம் மூலமாக இன்று ( 9 ) பாடசாலை பிரதி அதிபர்களான  என்.நாகேந்திரன் எம்.சுவேந்திரராஜா ரீ.ஜனேந்திரராஜா மற்றும் கணித விஞ்ஞான பகுதித்தலைவர் கே.கேவண்ணன் ஆகியோரிடம் கையளிக்கப்பட்டது.

இந்நிகழ்வில் தரம் 10 பகுதித்தலைவர் கே.குமாரசிங்கம் மற்றும் ஆசிரியர் எஸ்.சுரேந்திரன் ஆகியோர் உரையாற்றியதுடன் ஆசிரியர்களும் மாணவர்களும் கலந்து கொண்டனர்.
Labels:

Post a Comment

Contact Form

Name

Email *

Message *

Powered by Blogger.
Javascript DisablePlease Enable Javascript To See All Widget