Halloween Costume ideas 2015
https://www.facebook.com/kalasemnet/

மொனராகல அலுபொத்த முஸ்லிம் மகா வித்தியாலயத்தில் இன நல்லிணக்கத்தை ஏற்படுத்தும் நிகழ்வு

( மொனராகலையிலிருந்து ஏ.எல்.நபீர் )
கல்வியமைச்சின் சுற்றுநிருபத்திற்கமைய  மொனராகல அலுபொத்த முஸ்லிம் மகா வித்தியாலயத்தில் நாட்டிலுள்ள இனங்களுக்கடையில் பரஸ்பர ஒற்றுமையையும் புரிந்துணர்வையும் இன நல்லிணக்கத்தை ஏற்படுத்தும் நிகழ்வு அதிபர் ஏ.யு.எம்.ரிஸால் தலைமையில் இன்று நடைபெற்றது.
சிங்கள  தமிழ் முஸ்லிம் மாணவர்களும் அவர்களது பெற்றோர்களும் மேற்படி நிகழ்வில் கலந்து கொண்டனர்

இந்து இஸ்லாமிய கிறிஸ்தவ பௌத்த மதத் தலைவர்களும் வலய கல்விப் பணிப்பாளரும் கோட்ட கல்விப் பணிப்பாளரும் கல்வி அலுவலக அதிகாரிகளும் பாடசாலை ஆசிரியர்களும் கலந்து சிறப்பித்த மேற்படி நிகழ்வில் கலை கலாச்சார நிகழ்சிகளும்  விளையாட்டு நிகழ்வுகளும்  மைதான போட்டி நிகழ்ச்சிகளும் இன்று காலை முதல் மாலை வரை இடம்பெற்றன.
Labels:

Post a Comment

Contact Form

Name

Email *

Message *

Powered by Blogger.
Javascript DisablePlease Enable Javascript To See All Widget