Halloween Costume ideas 2015
https://www.facebook.com/kalasemnet/

திருக்கோயில் கல்வி வலய அதிபர்களுக்காக ஒழுங்கு செய்திருந்த டெங்கு கட்டுப்பாடு தொடர்பான விழிப்புணர்வு நிகழ்வு

( எம்.ஐ.எம்.அஸ்ஹர்)
கல்முனை பிராந்திய சுகாதார சேவைகள் பணிமனை அம்பாறை  மாவட்டத்திலுள்ள திருக்கோயில் கல்வி வலய அதிபர்களுக்காக  ஒழுங்கு செய்திருந்த டெங்கு கட்டுப்பாடு தொடர்பான விழிப்புணர்வு நிகழ்வு இன்று திருக்கோயில் வலய கல்வி காரியாலயத்தில் இடம்பெற்றது.

கல்முனை பிராந்திய தொற்றுநோய் தடுப்பு பொறுப்பு வைத்திய அதிகாரி டாக்டர் என்.ஆரிப் பிரதம வளவாளராக கலந்து கொண்டு வலய அதிபர்களுக்கு டெங்கு நோய் தொடர்பாக விளக்கமளித்தார்.

இவ்வாறான விழிப்புணர்வு நிகழ்வுகள்  கல்முனை பிராந்தியத்தில் உள்ள ஏனைய கல்வி வலயங்களிலும் அடுத்து வரும் நாட்களில் நடத்தப்படவிருப்பதாக பொறுப்பு வைத்திய அதிகாரி தெரிவித்தார்.


Labels:

Post a Comment

Contact Form

Name

Email *

Message *

Powered by Blogger.
Javascript DisablePlease Enable Javascript To See All Widget