Halloween Costume ideas 2015
https://www.facebook.com/kalasemnet/

கல்முனை உவெஸ்லி உயர்தர பாடசாலை பெண்கள் உதைபந்தாட்ட அணி கால் இறுதிப் போட்டிக்கு தகுதி

( எம்.ஐ.எம்.அஸ்ஹர்)
கல்முனை உவெஸ்லி உயர்தர பாடசாலை பெண்கள் உதைபந்தாட்ட அணி  கால் இறுதிப் போட்டிக்கு தகுதி

அகில இலங்கை பாடசாலைகளுக்கிடையிலான பெண்கள் உதைபந்தாட்டப் போட்டியில் கல்முனை உவெஸ்லி உயர்தர பாடசாலை அணி இரத்தினபுரி இயேசுநாதர் கன்னியர் மட அணியை   1 – 0 என்ற கோள் அடிப்படையில் வெற்றி கொண்டு கால்இறுதிக்குத் தகுதி பெற்றது .

 இப்போட்டி  கடந்த செவ்வாய்க்கிழமை ( 3 )  கொழும்பு ஸாலிஹா மைதானத்தில் நடைபெற்றது .
Labels:

Post a Comment

Contact Form

Name

Email *

Message *

Powered by Blogger.
Javascript DisablePlease Enable Javascript To See All Widget