Halloween Costume ideas 2015
https://www.facebook.com/kalasemnet/

அம்பாறை மாவட்டத்தைச் சேர்ந்த பிரதேச செயலகங்களில் கடமை புரியும் உத்தியோஸ்தர்களுக்கிடையிலான மென்பந்து கிறிக்கட் சுற்றுப் போட்டி

( எம்.ஏ.அஹ்ஸன் அக்தர்)
அம்பாறை மாவட்டத்தைச் சேர்ந்த பிரதேச செயலகங்களில் கடமை புரியும் உத்தியோஸ்தர்களுக்கிடையிலான மென்பந்து கிறிக்கட்  சுற்றுப் போட்டியொன்று  நாளையும் ( 5 )  நாளை மறுதினமும் ( 6 )  இறக்காமம் அல் அஸ்றப் மத்திய கல்லூரி விளையாட்டு மைதானத்தில் இடம்பெறவுள்ளது.
இறக்காமம் பிரதேச செயலாளர் ஏ.எல்.எம்நஸீர் தலைமையில் இடம்பெறவுள்ள மேற்படி சற்றுப் போட்டியில் அம்பாறை மாவட்டத்தைச் சேர்ந்த 12 பிரதேச செயலகங்களைச் சேர்ந்த உத்தியோஸ்தர்கள் பங்கேற்கவுள்ளனர்.

10 ஓவர்கள் மட்டுப்படுத்தப்பட்ட இச் சுற்றுப் போட்டியில் அணிக்கு 11 வீரர்கள் கலந்து கொள்ளவுள்ளதுடன் இறுதிப் போட்டி வெள்ளிக்கிழமை மாலை இடம்பெறவுள்ளதாக ஏற்பாட்டு குழுவினர் தெரிவித்தனர்.
Labels:

Post a Comment

Contact Form

Name

Email *

Message *

Powered by Blogger.
Javascript DisablePlease Enable Javascript To See All Widget