Halloween Costume ideas 2015
https://www.facebook.com/kalasemnet/

சமாதான கற்கை நெறிகளுக்கான நிறுவனத்தின் பட்டமளிப்பு விழாவும் சமாதன தூதுவர் விருது வழங்கும் வைபவமும்

( பண்டாரநாயக சர்வதேச மாநாட்டு மண்டபத்திலிருந்து எம்.எம்.ஜெஸ்மின்)

சமாதான கற்கை நெறிகளுக்கான நிலையம் (CPS) ஏற்பாடு செய்திருந்த   நிறுவனத்தின் பட்டமளிப்பு விழாவும்  சமாதன தூதுவர் விருது வழங்கும் வைபவமும் கடந்த புதன்கிழமை ( 4 )  கொழும்பு பண்டாரநாயக சர்வதேச மாநாட்டு மண்டபத்தில்  நிறுவன தலைவர் கலாநிதி எஸ்.எல்.றியாஸ் தலைமையிலும் . சமாதான கற்கை நிலையத்தின் சர்வதேச விவகாரங்களுக்கு பொறுப்பான பணிப்பாளர்  மொஹமட் ஸமீர் யுனுஸ் அவர்களின் முன்னிலைப்படுத்தலிலும் இடம்பெற்ற மேற்படி நிகழ்வில்

தேசிய காங்கிரஸ் தலைவரும் முன்னாள் அமைச்சருமான  .எல்.எம்.அதாஉல்லா  பிரதம அதிதியாகவும் லண்டன்  நஸாய் குறூப் தலைவர் பேராசிரியர் டானியல் கான் ஒபே  லண்டன் மெட்வே சிட்டி முன்னாள் மேயர் டாய் லியனகே  இந்தியா குளோபல் சமாதான  விவகாரங்களுக்கான அமைப்பின் ஸ்தாபகர் பேராசிரியர் கலாநிதி சேர் ஜி.டி.சிங்  அவுஸ்திரேலிய கலாசார இன்பியுஸன் தலைவர்  பீற்றா மௌஸாபெரியாடிஸ்   இந்திய சட்டத்தரணி டாக்டர் ராமராஜன்  இந்தியா மும்பை வொக்காடி பௌண்டேஸன் தலைவர் சேர் டாக்டர் ஹுஸைபா கொரகிவெல ஆகியோர் கௌரவ அதிதிகளாகவும்  முன்னாள் சாய்ந்தருது பிரதேச செயலாளரும் சட்டம் ஒழுங்கு தென்மாகாண அபிவிருத்தி அமைச்சின் மேலதிக செயலாளருமான  ஏ.எல்.எம்.சலீம்  முன்னாள் கல்முனை மாநகர மேயரும் லங்கா அசோக் லேலண்ட் நிறுவன தலைவருமான கலாநிதி ஸிராஸ் மீராசாஹிப்  பிரபல சட்டத்தரணியும் கவிஞரும் எழுத்தாளருமான எஸ்.முத்துமீரான் அகில இலங்கை முஸ்லிம் லீக் முன்னாள் தேசிய தலைவர் எம்.ஐ.உதுமாலெவ்வை  ஹியுமன் எலிவேஸன் அமைப்பின் தலைவர் நிஹால் அஹமட் ஆகியோர் விசேட அதிதிகளாகவும் கலந்து கொண்டனர்.

Labels:

Post a Comment

Contact Form

Name

Email *

Message *

Powered by Blogger.
Javascript DisablePlease Enable Javascript To See All Widget