Halloween Costume ideas 2015
https://www.facebook.com/kalasemnet/

சர்வதேச சிறுவர் தினத்தையொட்டி சாய்ந்தமருது லீடர் எம்.எச்.எம்.அஸ்றப் வித்தியாலயத்தில்பல்வேறு நிகழ்வுகள்

( எம்.ஐ.எம்.அஸ்ஹர்)
சர்வதேச சிறுவர் தினத்தையொட்டி சாய்ந்தமருது லீடர் எம்.எச்.எம்.அஸ்றப் வித்தியாலயத்தில் அதிபர் எம்.ஐ.எம்.இல்யாஸ் தலைமையில் பல்வேறு நிகழ்வுகள் நடைபெற்றன.
முதல்நாள் நிகழ்வில் சாய்ந்தமருது பிரதேச செயலாளர் ஐ.எம்.ஹனீபா பிரதம அதிதியாகவும்  இரண்டாம் நாள் நிகழ்வில் சாய்ந்தமருது பிரதேச சிறுவர் பாதுகாப்பு உத்தியோஸ்தர் எம்.எஸ்.எம்.சாஜித் பிரதம அதிதியாகவும் கலந்து கொண்டனர்.

மாணவர்களிடையே பல விளையாட்டு நிகழ்வுகள் இடம்பெற்றதோடு பிரதம அதிதிகளாலும் அதிபராலும் ஆசிரியரகளாலும் மாணவர்களுக்கு பரிசுப் பொருட்கள் அன்பளிப்பு செய்யப்பட்டதோடு மாணவர்களின் கலை நிகழ்வுகளும் இடம்பெற்றன.

Labels:

Post a Comment

Contact Form

Name

Email *

Message *

Powered by Blogger.
Javascript DisablePlease Enable Javascript To See All Widget