Halloween Costume ideas 2015
https://www.facebook.com/kalasemnet/

நீர்கொழும்பு ஹரிச்சந்திரா மகா வித்தியாலய மாணவன் கிறிஸான் குமார 198 புள்ளிகளுடன் முதலிடம்



5 ஆம் ஆண்டு புலமைப் பரிசில் பரீட்சை முடிவுகளின் அடிப்படையில் தேசிய ரீதியில் நீர்கொழும்பு ஹரிச்சந்திரா மகா வித்தியாலய மாணவன் கிறிஸான் குமார 198 புள்ளிகளுடன் முதலிடத்திடத்தைப் பெற்றுள்ளதுடன் கனேமுல்ல வெலிப்பில்லேவ கனிஸ்ட வித்தியாலய மாணவி இந்துமினி நவரெட்ன 197 புள்ளிகளையும் துல்கிரிய கனிஸ்ட வித்தியாலய மாணவன் சஞ்சய நயனஜித்  197 புள்ளிகளையும் கிரில்லவெல ஆரம்ப பாடசாலை மாணவன் தருள் தர்மரெட்ன 196 புள்ளிகளையும் பெற்றுள்ளனர்.
Labels:

Post a Comment

Contact Form

Name

Email *

Message *

Powered by Blogger.
Javascript DisablePlease Enable Javascript To See All Widget