Halloween Costume ideas 2015
https://www.facebook.com/kalasemnet/

சாய்ந்தமருது அல் ஹிலால் வித்தியாலய மாணவி எம்.ஜே.அமாரா ஸஹ்லா 191 புள்ளிகளைப் பெற்று அம்பாறை மாவட்டத்தில் முதலிடம்

தற்போது வெளியிடப்பட்ட  5 ஆம் ஆண்டு புலமைப்பரிசில் பரீட்சை முடிவுகளின் அடிப்படையில் சாய்ந்தமருது அல் ஹிலால் வித்தியாலய மாணவி எம்.ஜே.அமாரா ஸஹ்லா   191 புள்ளிகளைப் பெற்று அம்பாறை மாவட்டத்தில் முதலிடம் பெற்றுள்ளார்

இம்மாணவிக்கும் கற்பித்த ஆசிரியர்களுக்கும் பாடசாலை அதிபருக்கும்  பெற்றோர்களுக்கும் கலசம் இணையத்தளம் வாழ்த்துக்களை தெரிவித்துக் கொள்கின்றது.
Labels:

Post a Comment

Contact Form

Name

Email *

Message *

Powered by Blogger.
Javascript DisablePlease Enable Javascript To See All Widget