Halloween Costume ideas 2015
https://www.facebook.com/kalasemnet/

சாய்ந்தமருது அரசினர் முஸ்லிம் கலவன் பாடசாலையில் ( ஜீ.எம்.எம்.எஸ் ) 12 மாணவர்கள் சித்தி பெற்று சாதனை

புலமைப்பரிசில் பரீட்சையில் சாய்ந்தமருது  அரசினர் முஸ்லிம் கலவன் பாடசாலையில் ( ஜீ.எம்.எம்.எஸ் )  12 மாணவர்கள் சித்தி பெற்று சாதனை படைத்துள்ளனர். இது  இப் பாடசாலையில் அண்மைக்காலத்தில் சித்தியடைந்த மிகக் கூடுதலான மாணவர்களாகும்.
மாணவர்களின் பெயர் விபரங்கள் வருமாறு,
1)A.H.Fathima Shafiya - 178
2)M.A.Mohamed Aasif - 173
3)M.H.Hamth Suraif - 165
4)M.F.H.Samsul Hak - 164
5)A.A.Fathima Asrifa - 163
6)U.Mifa Hane - 160
7)A.M.Mohamed Saraf - 160
8)A.R.M.Rifakathul Sithan - 158
9)A.R.Mohamed Hathil - 157
10)N.Fathima Rija - 155
11)A.A.Fathima Aathila - 155

12)N.Mohamed Aasif - 154
Labels:

Post a Comment

Contact Form

Name

Email *

Message *

Powered by Blogger.
Javascript DisablePlease Enable Javascript To See All Widget