Halloween Costume ideas 2015
https://www.facebook.com/kalasemnet/

தேசிய பாடசாலையில் 10 வருடங்களுக்கு மேல் உயர்தரப் பிரிவில் கல்வி கற்பிக்கும் ஆசிரியர்களுக்கு அடுத்த வாரமுதல் இடமாற்றம்


ஒரே தேசிய பாடசாலையில் 10 வருடங்களுக்கு மேலாக தொடர்ச்சியாக கடமையாற்றும் உயர்தரப் பிரிவில் கல்வி கற்பிக்கும் ஆசிரியர்களுக்கு வேறு பாடசாலைகளுக்கு இடமாற்றுவதற்கான நடவடிக்கைகள் அடுத்த வாரம் ஆரம்பிக்கப்படவுள்ளதாக கல்வியமைச்சின் சிரேஸ்ட அதிகாரியொருவர் தெரிவித்தார்.
நாடு தளுவிய ரீதியில் தேசிய பாடசாலைகளில் உயர்தரப் பிரிவில் கற்பிக்கும் 2800 ஆசிரயர்களின் பெயர் விபரங்கள் தயாரிக்கப்பட்டுள்ளதாகவும் இடமாற்றத்தற்கு எந்தவிதமான தடை உத்தரவும் பிறப்பிக்க  முடியாதவாறு நடவடிக்கைகள் மேற்கொள்ளப்பட்டுள்ளதாகவும் உயர் அதிகாரி தெரிவித்தார்.

இந்த இடமாற்றம் கல்வியமைச்சின் கீழுள்ள ஆசிரியர் இடமாற்ற சபையினாலேயே  மேற்கொள்ளப்பட்டுள்ளது.
Labels:

Post a Comment

Contact Form

Name

Email *

Message *

Powered by Blogger.
Javascript DisablePlease Enable Javascript To See All Widget