Halloween Costume ideas 2015
https://www.facebook.com/kalasemnet/

பாகிஸ்தான் நாட்டின் 71வது சுதந்திர தினம் கொழும்பில் !

-அஷ்ரப் ஏ சமத்-
பாகிஸ்தான் நாட்டின் 71வது சுதந்திர தினம் இன்று (14) கொழும்பில் உள்ள பாகிஸ்தான் தூதரகத்தில் விமர்சையாக இடம்பெற்றது.

பாகிஸ்தான் பதில் உயர் ஸ்தானிகர் டாக்டர். சப்ராஸ் அஹமட் ஹான் சிப்ரா அந்நாட்டின் கோடியை ஏற்றி நிகழ்வுகளை ஆரம்பித்து வைத்தார்.

 

Post a Comment

Contact Form

Name

Email *

Message *

Powered by Blogger.
Javascript DisablePlease Enable Javascript To See All Widget