Halloween Costume ideas 2015
https://www.facebook.com/kalasemnet/

கல்முனையில் கால்பதித்தது லங்கா அஷோக் லேலண்ட் !

http://www.paylot.lk/-யூ.கே.காலித்தீன்-
லங்கா அஷோக் லேலண்ட் நிறுவனத்தின் புதிய காட்சியறையை கல்முனையில் திறந்து வைக்கும் நிகழ்வு நேற்று  (09) ஞாயிற்றுக்கிழமை லங்கா அஷோக் லேலண்ட் நிறுவனத்தின் தலைவரும், முன்னாள் கல்முனை மாநகர முதல்வருமான டாக்டர் சிராஸ் மீராஸாப்பின் தலைமையில் நடைபெற்றது.

இந்நிகழ்வுக்கு, பிரதம அதிதியாக அகில இலங்கை மக்கள் காங்கிரஸின் தலைவரும் அமைச்சருமான ரிஷாட் பதியுதீன்  கலந்து கொண்டதுடன்,
பிரதியமைச்சர் எம்.எஸ்.எஸ். அமீர் அலி, பாராளுமன்ற உறுப்பினர் அப்துல்லாஹ் மஹ்ரூப், அரச வர்த்தக கூட்டுத்தாபன தலைவர் கலாநிதி ஏ.எம். ஜமீல், கிரபைட் நிறுவன தலைவர் எஸ்.எஸ்.பி. மஜீத், முன்னாள் உபவேந்தர் எஸ்.எம். இஸ்மாயீல் மற்றும் அஷோக் லேலண்ட் நிறுவனத்தின் பிரதம நிறைவேற்று அதிகாரி உமேஷ் கௌதம் உட்பட கட்சியின் முக்கியஸ்தர்கள் பலரும்  கலந்து கொண்டனர்.

http://www.paylot.lk/http://www.paylot.lk/

Post a Comment

Contact Form

Name

Email *

Message *

Powered by Blogger.
Javascript DisablePlease Enable Javascript To See All Widget