Halloween Costume ideas 2015
https://www.facebook.com/kalasemnet/

அக்கரைப்பற்று, பொலிஸ் பிரிவில் நடமாடும் துவிச்சக்கரவண்டி பொலிஸ் பிரிவு ஆரம்பம் !

-இன்ஷாப்-
பொதுமக்களுக்கும், பொலிஸாருக்குமிடையில் காணப்படும் விரிசல்களை குறைப்பதற்கும், அதிகரித்துவரும் குற்றச்செயல்களை கட்டுப்படுத்துவதற்குமாக பொலிஸ்மா அதிபர் பூஜித் ஜெயசுந்தரவின் ஆலோசனைக்கு அமைய அக்கரைப்பற்று, பொலிஸ் பிரிவில் நடமாடும் துவிச்சக்கரவண்டி பொலிஸ் பிரிவு ஒன்று ஆரம்பித்துவைக்கப்பட்டது.

அக்கரைப்பற்று பொலிஸ் நிலைய பொறுப்பதிகாரி ஏ.எல்.எம்.ஜெமீல் தலைமையில் இடம்பெற்ற மேற்படி நிகழ்வில் அம்பாறை மாவட்ட பாராளுமன்ற உறுப்பினர் கவீந்திரன் கோடீஸ்வரன், அம்பாறைமாவட்ட பிரதி பொலிஸ்மா அதிபர் உட்பட, பொலிஸ் உயர் அதிகாரிகள் மற்றும் அதிதிகள் பலரும் கலந்துகொண்டனர்.

http://www.paylot.lk/http://www.paylot.lk/

Post a Comment

Contact Form

Name

Email *

Message *

Powered by Blogger.
Javascript DisablePlease Enable Javascript To See All Widget