Halloween Costume ideas 2015
https://www.facebook.com/kalasemnet/

துருக்கி தூதுவருக்கும் அமைச்சர் றிஷாட்டுக்குமிடையில் சந்திப்பு !

-அஸீம் கிலாப்தீன்-
இலங்கைக்கான துருக்கி நாட்டின் தூதுவர் துன்கா ஒஸ்யுஹாதர் தலைமையிலான வர்த்தக குழுவை அகில இலங்கை மக்கள் காங்கிரஸின் தலைவரும் அமைச்சருமான ரிஷாட் பதியுதீன் இன்று (19) கூட்டுறவு மொத்த விற்பனை அலுவலகத்தில் சந்தித்துக் கலந்துரையாடினார்.

இதன்போது இலங்கைக்கும், துருக்கிக்குமிடையிலான பல்வேறு வர்த்தக நடவடிக்கைகள் தொடர்பாக விரிவாக ஆராயப்பட்டது.


Post a Comment

Contact Form

Name

Email *

Message *

Powered by Blogger.
Javascript DisablePlease Enable Javascript To See All Widget