Halloween Costume ideas 2015
https://www.facebook.com/kalasemnet/

கல்முனை பிரதேச செயலகத்தின் சமூர்த்தி சிறுவர் கலை - கலாசார போட்டி !

http://www.paylot.lk/-ஏ.எல்.எம்.ஷினாஸ் - 
கல்முனை பிரதேச செயலகத்தின் சமூர்த்தி சிறுவர் கழக கலை - கலாசார போட்டி நிகழ்ச்சிகள் மருதமுனை சமூர்த்தி வங்கி அலுவலகத்தில் முகாமையாளர் எம்.எம்.எம்.முபீன் தலைமையில் அண்மைமையில் நடைபெற்றது. 

இதில் சமூர்த்தி முகாமையாளா் எஸ்.எல்.அஸீஸ், பிரதேச சமூர்த்தி அபிவிருத்தி உத்தியோகத்தர்கள் உட்பட பெருமளவான மாணவர்களும் கலந்து கொண்டனர்.

http://www.paylot.lk/http://www.paylot.lk/ 

Post a Comment

Contact Form

Name

Email *

Message *

Powered by Blogger.
Javascript DisablePlease Enable Javascript To See All Widget