Halloween Costume ideas 2015
https://www.facebook.com/kalasemnet/

400 சமாதான நீதவான் பதவிக்கான நியமனக் கடிதங்கள் வழங்கிவைப்பு !

-அஷ்ரப் ஏ சமத்-
நீதியமைச்சினால்  400 சமாதான நீதவான் பதவிக்கான நியமனக் கடிதங்கள் நீதி மற்றும் பௌத்த விவகார அமைச்சா் விஜயதாச ராஜபக்சவினால் இன்று (18) பௌத்த விவகார அமைச்சில் வைத்து வழங்கி வைக்கப்பட்டது.

இந் நிகழ்வில் பாராளுமன்ற விவகார மற்றும் காணி அமைச்சா் கயந்த கருநாதிலக்கவும்  நீதியமைச்சின் மேலதிகச் செயலாளா் (நிர்வாகம்)  எம். மன்சூரும் கலந்து கொண்டனர்.

இந் நியமனக்களில்  105 பொளத்த குருமாா்களுக்கும் 100 பௌத்த  தகம் பாடாசலை ஆசிரிய ஆசிரியைகளுக்கும் வழங்கப்பட்டதுடன், 10 முஸ்லீம்களும் 15 தமிழா்களும்  அடங்குகின்றனா்.

http://www.paylot.lk/http://www.paylot.lk/http://www.paylot.lk/http://www.paylot.lk/

Post a Comment

Contact Form

Name

Email *

Message *

Powered by Blogger.
Javascript DisablePlease Enable Javascript To See All Widget