Halloween Costume ideas 2015
https://www.facebook.com/kalasemnet/

உலக வாங்கி அனுசரணையில் இலங்கையில் 25ஆயிரம் மில்லியன் ரூபாயில் பாரிய நீர் வழங்கல் திட்டம் !

-இன்ஷாப்-
உலக வங்கியின் 25 ஆயிரம் மில்லியன் ரூபா நிதியுதவியில் இலங்­கையில் மேற்கொள்ளப்பட்டுவரும் நீர் வழங்கல் மற்றும் ஆரோக்கிய பாதுகாப்பை உறுதிப்படுத்தக்கூடிய பொது சுகாதார திட்டங்கள் தொடர்பாக ஆராயும் உயர்மட்ட கலந்துரையாடல் இன்று (20) வியாழக்கிழமை முஸ்லிம் காங்கிரஸ் தலைவரும், அமைச்சருமான ரவூப் ஹக்கீம் தலைமையில் அமைச்சின் கேட்போர் கூடத்தில் நடைபெற்றது.

இக்கலந்துரையாடலில் முன்னாள் பாராளுமன்ற உறுப்பினர் முத்தலிப் பாவா பாரூக், அமைச்சின் செயலாளர் சரத் சந்திரசிறி விதான, மேலதிக செயலாளர் ஏ.சீ.எம். நபீல், திட்டப் பணிப்பாளர் என்.யூ.கே.ரணதுங்க, அமைச்சரின் பிரத்தியேக செயலாளர் நயீமுல்லாஹ், இணைப்பு செயலாளர்களான யூ.எல்.எம்.என். முபீன், ரஹ்மத் மன்சூர் மற்றும் முல்லைத்தீவு மாவட்ட கட்சியின் முக்கியஸ்தர்கள் பலரும் கலந்து கொண்டனர்.

http://www.paylot.lk/http://www.paylot.lk/

Post a Comment

Contact Form

Name

Email *

Message *

Powered by Blogger.
Javascript DisablePlease Enable Javascript To See All Widget