Halloween Costume ideas 2015
https://www.facebook.com/kalasemnet/

சாய்ந்தமருது பிரதேச செயலக "கலைகளின் சங்கமம் - 2017" காலை கலாசார நிகழ்வு இன்று !

சாய்ந்தமருது பிரதேச செயலக கலாசார பிரிவின் ஏற்பாட்டில் சாய்ந்தமருது காலை கலாசார மன்றங்கள் வழங்கும் "கலைகளின் சங்கமம் - 2017" நிகழ்வு இன்று (21) வெள்ளிக்கிழமை மாலை 3. 00 மணிக்கு சாய்ந்தமருது கடற்கரை வீதியில் அமைந்துள்ள ரியாழுள் ஜன்னா வித்தியாலயத்தில் இடம்பெறவுள்ளது.

சாய்ந்தமருது பிரதேச செயலாளர் ஐ.எம்.ஹனீபா தலைமையில் இடம்பெறவுள்ள இந்நிகழ்வில், சாய்ந்தமருது முன்னாள் பிரதேச செயலாளரும், சட்டம், ஒழுங்கு மற்றும் தென் மாகாண அபிவிருத்தி அமைச்சின் மேலதிக செயலாளருமான ஏ.எல்.எம்.சலீம் பிரதம அத்தியாகவும், பண்பாட்டலுவல்கள் திணைக்கள மாகாணப் பணிப்பாளர் திருமதி. சிவப்பிரியா வில்வரத்தினம் கௌரவ அதிதியாகவும் கலந்து சிறப்பிக்கவுள்ளனர்.

Post a Comment

Contact Form

Name

Email *

Message *

Powered by Blogger.
Javascript DisablePlease Enable Javascript To See All Widget