Halloween Costume ideas 2015
https://www.facebook.com/kalasemnet/

கிரிக்கெட் வீரர்களான அசேல, சீகுகேவுக்கு இராணுவத்தில் பதவி உயர்வு !

இலங்கை கிரிக்கெட் அணி வீரர்களான அசேல குணரத்ன மற்றும் சீகுகே பிரசன்ன ஆகியோருக்கு இராணுவத்தில் பதவி உயர்வு வழங்கப்பட்டுள்ளது.

இதற்கமைய சீகுகே பிரசன்ன ஆணைப்பத்திரம் வழங்கும் அதிகாரி தரம் I, அசேல குணவர்தன ஆணைப்பத்திரம் வழங்கும் அதிகாரி தரம் II, ஆகிய நிலைக்கு உயர்த்தப்பட்டுள்ளனர்.


Post a Comment

Contact Form

Name

Email *

Message *

Powered by Blogger.
Javascript DisablePlease Enable Javascript To See All Widget