Halloween Costume ideas 2015
https://www.facebook.com/kalasemnet/

சர்வதேச மகளிர் தினத்தை முன்னிட்டு நடைபவனி !

-ஏ.பி.எம்.அஸ்ஹர்-
எதிர் வரும் 8 ஆம் திகதி அனுஷ்டிக்கப்படவுள்ள சர்வதேச மகளிர் தினத்தை முன்னிட்டு அம்பாரை மாவட்ட செயலகத்தினால் ஏற்பாடு செய்யப்பட்டவிழிப்புணர்வு நடை பவனி இன்று (01) அம்பாறையில் இடம்பெற்றது.
 
மேலதிக அரசாங்க அதிபர் கே.விமலநாதன் தலைமையில் நடைபெற்ற இந்நிகழ்வில் பிரதியமைச்சர் அனோமா கமகேயும் கலந்துகொண்டார்.
 
மாவட்ட செயாலகத்திலிருந்து புறப்பட்ட இந்நடை பவனி அம்பாரை வீரசிங்க மைதானத்தை சென்றடைந்தது. 
 
அத்துடன் அங்கு விழிப்புணர்வுக்கு கூட்டமொன்றும் இடம்பெற்றது.

Post a Comment

Contact Form

Name

Email *

Message *

Powered by Blogger.
Javascript DisablePlease Enable Javascript To See All Widget