Halloween Costume ideas 2015
https://www.facebook.com/kalasemnet/

கல்முனை ஸாஹிரா மாணவர்களுக்கு Stethoscope வழங்கி வைப்பு



- எம்.ஐ.எம்.அஸ்ஹர்-
2016 ஆம் ஆண்டு நடைபெற்ற க.பொ.த.உயர்தரப் பரீட்சை முடிவுகளின் அடிப்படையில் மருத்துவத் துறைக்கு தெரிவு செய்யப்பட்ட கல்முனை ஸாஹிரா தேசியக்கல்லூரி மாணவர்களை பாராட்டி அவர்களுக்கு  Stethoscope  வழங்கி வைக்கும் நிகழ்வு இன்று கல்லூரி பிரதான காலைக் கூட்டத்தில் கல்லூரி அதிபர் பீ.எம்.எம்.பதுறுதீன் தலைமையில் இடம்பெற்றது.

கொழும்பு தேசிய வைத்தியசாலையின் வைத்திய அதிகாரியும் பழைய மாணவர் சங்க கொழும்பு கிளையின் முன்னாள் தலைவருமான டாக்டர் ஸனூஸ் காரியப்பர் பிரதம அதிதியாக கலந்து கொண்ட மேற்படி நிகழ்வில் பிரதி அதிபர்கள்   உதவி அதிபர்கள்   ஆசிரியர்கள்   மாணவர்கள் மருத்துவ துறைக்கு பல்கலைக்கழகத்திற்கு தெரிவு செய்யப்பட்டுள்ள மாணவர்களான ஐ.அன்சாத் அஹமட்  எஸ்.எம்.முஹம்மட் ஐமன்  ஜே..அஹமட் ஸஹ்ரி  மற்றும்  மாணவர்களின் பெற்றோர்களும்  கலந்து கொண்டனர்.

 

Post a Comment

Contact Form

Name

Email *

Message *

Powered by Blogger.
Javascript DisablePlease Enable Javascript To See All Widget