Halloween Costume ideas 2015
https://www.facebook.com/kalasemnet/

பிரதமர் ரணில் விக்ரமசிங்க இன்றுமுதல் "டாக்டர்" ஆனார் !

அவுஸ்திரேலியாவுக்கு உத்தியோகபூர்வ விஜயம் ஒன்றை மேற்கொண்டுள்ள இலங்கை பிரதமர் ரணில் விக்ரமசிங்கவுக்கு அவுஸ்திரேலிய "டிகின்" பல்கலைக்கழகமானது இன்று (14) டாக்டர் பட்டம் வழங்கி கௌரவித்துள்ளது.

இலங்கையின் பொருளாதாரத்தை கட்டியெழுப்புதல். கல்வியை முன்னேறுதல், மனித உரிமைகளைப்பாதுகாத்தல் போன்றவற்றை சிறப்புற மேற்கொண்டுவருவதற்காகவே இப்பட்டம் வழங்கப்பட்டுள்ளதாகத் தெரிவிக்கப்படுகின்றது.


https://www.facebook.com/kalasemnet/

Post a Comment

Contact Form

Name

Email *

Message *

Powered by Blogger.
Javascript DisablePlease Enable Javascript To See All Widget