
இதற்கான வர்த்தமானி அறிவித்தல் இன்று வெளியிடப்படவுள்ளதாக ஊடகத்துறை அமைச்சர் கயந்த கருணாரத்ன குறிப்பிட்டார்.
பாராளுமன்றத்திலுள்ள அனைத்து உறுப்பினர்களின் ஏகமனதான தீர்மானத்துடன் தகவல் அறியும் சட்டம் கடந்த வருடம் நிறைவேற்றப்பட்டது.
அதற்கமைய, இந்த சட்டத்தினூடாக நாட்டு மக்களின் தகவல் அறியும் உரிமை உறுதிப்படுத்தப்படுவதாக அமைச்சர் கயந்த கருணாதிலக்க குறிப்பிட்டார்.

Post a Comment