Halloween Costume ideas 2015
https://www.facebook.com/kalasemnet/

லேக் ஹவுஸ் நிறுவனத்தின் பத்திரிகையாளர் ஒன்றுகூடல் !

-எம்.ஐ.எம்.அஸ்ஹர்-
லேக் ஹவுஸ் நிறுவனம் தினகரன் மற்றும் தினமின பத்திரிகைகளின் அம்பாறை மாவட்ட செய்தியாளர்கள் மற்றும் விற்பனை முகவர்களுக்கு பத்திரிகைகளின்  விற்பனை அதிகரிப்பை முன்னடுப்பு தொடர்பில் செயலமர்வொன்றினை அம்பாறை புத்தங்கல வீதியிலுள்ள கிங் ஜே ஹோட்டலில் ஒழுங்கு செய்திருந்தது.

தினகரன் பத்திரிகையின் ஆசிரியர் பீட செய்தி ஆசிரியர் திரு.அசோக் குமார் உள்ளிட்ட விற்பனை மற்றும் விளம்பர பிரிவைச் சேர்ந்த திரு.டீ.எஸ்.விஜேசிங்க திரு.வருண மல்லவராச்சி  ஏயா மாஸல் திரு.லால் பெரேரா  திரு.ரோய் ஜயசிங்க திரு.சாந்த ஜய மஹா திரு.ஆர்.கே.ஜெயகுமார் ஆகியோர் கலந்து கொண்டு செய்தியாளர்களுக்கும் விற்பனை முகவர்களுக்கும் விளக்கமளித்ததுடன் அவர்களின் ஆலோசனைகளையும் பெற்றுக் கொண்டனர்.

https://www.facebook.com/kalasemnet/

Post a Comment

Contact Form

Name

Email *

Message *

Powered by Blogger.
Javascript DisablePlease Enable Javascript To See All Widget