Halloween Costume ideas 2015
https://www.facebook.com/kalasemnet/

அட்டாளைச்சேனை மஸ்ஜித் அத் தஃவா ஜூம்ஆப் பள்ளிவாயிலுக்கு அடிக்கல் நடப்பட்டது !

-அபு அலா-  
அட்டாளைச்சேனை மஸ்ஜித் அத் தஃவா ஜூம்ஆப் பள்ளிவாயிலுக்கு 2 மாடி கட்டிடத்துக்கான அடிக்கல் நடும் நிகழ்வு நேற்று  (24) ஜூம்ஆத் தொழுகையின் பின்னர் இடம்பெற்றது.

இந்நிகழ்வுக்கு அதிதிகளாக கிழக்கு மாகாண சுகாதார, சுதேச மருத்துவத்துறை, சிறுவர் நன்னடத்தை மற்றும் பராமரிப்பு, சமூக சேவைகள், கிராமிய மின்சார அமைச்சர் ஏ.எல்.முஹம்மட் நஸீர், அத் தஃவா இலங்கை இஸ்லாமிய நிறுவனத்தின் பிரதிநிதியாக வருகை தந்த சவுதி அரேபியாவைச் சேர்ந்த அஷ்ஷெஹ் முஹ்ஸின் அஸ் சஹ்றானி, அலி அல்-ஹஃதானி, செய்த் ஸஹ்றானி, தவாப் நிறுவனத்தின் இலங்கை பிரதிப்பணிப்பாளர் அஸ்.-ஷேக் தாசிம் உள்ளிட்ட பலர் கலந்துகொண்டு மஸ்ஜிதுல் தவ்வாப் ஜூம்ஆப் பள்ளிவாயலின் 2 மாடி கட்டிடத்துக்கான அடிக்கலினை நாட்டி வைத்தனர்.

 

Post a Comment

Contact Form

Name

Email *

Message *

Powered by Blogger.
Javascript DisablePlease Enable Javascript To See All Widget