Halloween Costume ideas 2015
https://www.facebook.com/kalasemnet/

கல்முனை ஸாஹிரா தேசியக் கல்லூரியில் மீலாத் விழா !

-எம்.ஐ.எம்.அஸ்ஹர்  யு.கே.காலித்தீன்  எஸ்.எம்.எம்.றம்ஸான்-
கல்முனை ஸாஹிரா தேசியக்கல்லூரி ஒழுங்கு செய்திருந்த மீலாத் தின விழா அண்மையில் கல்லூரியில் மிகவும் விமரிசையாக இடம்பெற்றது. கல்லூரி பிரதி அதிபர் எம்.எஸ்.முஹம்மட் தலைமையில் ஒழுங்கு செய்யப்பட்டிருந்த மேற்படி மீலாத் விழாவில் மார்க்க சொற்பொழிவுகள் இடம்பெற்றதுடன் ஆசிரியர்களுக்கும் மாணவர்களுக்கும் கந்தூரி வழங்கப்பட்டது.

பாடசாலைகளில் மாணவர்கள் மற்றும் ஆசிரியர்கள் மத்தியில் நல்லுறவையும் நல்லிணக்கத்தையும் ஏற்படுத்தும் வகையிலும் இனங்களுக்கிடையில் பரஸ்பர புரிந்துணர்வையும் ஏற்படுத்தும் வகையிலும் சமய நிகழ்வுகள்  தேசிய விழாக்களாக நடத்தப்பட வேண்டும் என்ற கல்வி அமைச்சின் சுற்றுநிருபத்திற்கமைய  மேற்படி  நிகழ்வு ஒழுங்கு செய்யப்பட்டிருந்தது.

 

https://www.facebook.com/kalasemnet/

Post a Comment

Contact Form

Name

Email *

Message *

Powered by Blogger.
Javascript DisablePlease Enable Javascript To See All Widget