Halloween Costume ideas 2015
https://www.facebook.com/kalasemnet/

தேசிய சமாதான பேரவையின் சர்வ மதத் தலைவர்கள் மாநாடு !

-ஏ.பி.எம்.அஸ்ஹர்-
தேசிய சமாதான பேரவையால் ஏற்பாடு செய்யப்பட்ட சர்வ மதத் தலைவர்கள் மாநாடு இன்று (20) கொழும்பில் நடை பண்டாரநாயக  ஞாபகார்த்த சர்வதேச  மாநாட்டு மண்டபத்தில் பெற்றது.

தேசிய சமாதானப்பபேரவையின் தலைவர் கலாநிதி ஜோ.வில்லியம் தலைமையில் நடை பெற்ற இந்நிழ்வில் முன்னாள் ஜனாதிபதியும் தேசிய ஒருமைப்பாடு மற்றும் நல்லிணக்கத்திற்கான செயலகத்தின் தலைவியுமான சந்திரிகா பண்டாரநாயக குமாரதுங்க ,தேசிய சக வாழ்வு மற்றும்  அரச கரும மொழிகள் அமைச்சர் மனோ கனேசன் நல்லிணக்கத்திற்கான ஒருங்கிணைப்பு செயலகத்தின் செயலாளர் நாயகம் மனோ தித்தவல்ல   தேசிய சமாதான பேரவையின் நிறைவேற்றுப்பணிப்பாளர் கலாநிதி ஜெஹான் பெரேரா உட்பட வெளிநாட்டுத்தூதுவர்கள் இராஜதந்திரிகள் சமயத்தலைவர்கள் உட்பட பலர் கலந்து கொண்டனர்.
 

Post a Comment

Contact Form

Name

Email *

Message *

Powered by Blogger.
Javascript DisablePlease Enable Javascript To See All Widget