Halloween Costume ideas 2015
https://www.facebook.com/kalasemnet/

தேசிய நீர் வழங்கள் வடிகாலமைப்பு சபையின் பிரதேச பொறியியலாளர் காரியலயம் திறந்து வைப்பு !

-அபு அலா-
அம்பாறை மாவட்ட உஹன பிரதேசத்தில் தேசிய நீர் வழங்கள் வடிகாலமைப்பு சபையின் பிரதேச பொறியியலாளர் காரியலயம் நேற்று  (19) ஸ்ரீ லங்கா முஸ்லிம் காங்கிரஸ் தலைவரும், அமைச்சருமான றஊப் ஹக்கீமினால் திறந்து வைக்கப்பட்டது.

இந்நிகழ்வுக்கு சுகாதார பிரதி அமைச்சர் பைசால் காசிம், பாராளுமன்ற உறுப்பினர்களான எம்.ஐ.எம்.மன்சூர், சிறியானி விஜேவிக்ரம, கிழக்கு மாகாண சுகாதார, சுதேச மருத்துவத்துறை, சிறுவர் நன்னடத்தை மற்றும் பராமரிப்பு, சமூக சேவைகள், கிராமிய மின்சார அமைச்சர் ஏ.எல்.முஹம்மட் நஸீர், உள்ளிட்ட மு.காவின் முக்கியஸ்தர்கள் பலர் கலந்துகொண்டு சிறப்பித்தனர்.
 
 

Post a Comment

Contact Form

Name

Email *

Message *

Powered by Blogger.
Javascript DisablePlease Enable Javascript To See All Widget