Halloween Costume ideas 2015
https://www.facebook.com/kalasemnet/

நிலை பேறான அபிவிருத்தி இலக்கு தொடர்பில் தெளிவூட்டல் செயலமர்வு !

-ஏ.பி.எம்.அஸ்ஹர்-
நிலை பேறான அபிவிருத்தி இலக்கு  தொடர்பாக அரச அதிகாரிகளை அறிவுறுத்தும் செயலமர்வொன்று நேற்று (01) உகன பிரதேச செயலகத்தில் நடைபெற்றது .
பிரதேச செயலாளர் தலைமையில் நடைபெற்ற இந்நிகழ்வில், அம்பாரை மாவட்ட திட்டமிடல் பணிப்பாளர் எஸ்.அன்வர்டீன் கலந்து கொண்டு  இது தொடர்பாக விளக்கமளித்தார்.
இதில் கிராம உத்தியோகத்தர்கள், பொருளாதார அபிவிருத்தி உத்தியோகத்தர்கள் மற்றும்  வெளிக்கள உத்தியோகத்தர்கள் என சுமார் 200க்கும் மேற்பட்ட உத்தியோகத்தர்கள் கலந்து கொண்டனர். 
சிங்கள மற்றும் ஆங்கிலம் ஆகிய இரு மொழிகளிலும் இந்நிகழ்வு இடம் பெற்றது..
 
https://www.facebook.com/kalasemnet/

Post a Comment

Contact Form

Name

Email *

Message *

Powered by Blogger.
Javascript DisablePlease Enable Javascript To See All Widget