Halloween Costume ideas 2015
https://www.facebook.com/kalasemnet/

69 வது சுதந்திர தினத்தை முன்னிட்டு அஸ்ரப் ஞாபகார்த்த வைத்தியசாலையில் இன்று பிறந்த குழந்தைகளுக்கு பரிசுகள்!

-ஏ.பி.எம்.அஸ்ஹர்-
இலங்கையின் 69ஆவது சுதந்திர தின நிழ்வுகள் இன்று கல்முனை அஷ்ரப் ஞாபகார்த்த வைத்தியசாலையில் நடை பெற்றது.
வைத்திய அத்தியட்சகர் டாக்டர்  ஏ.எல்.எப்.ஏ.றஹ்மான் தலைமையில்.நடை பெற்ற இந்நிகழ்வில் வைத்தியர்கள் தாதியர்கள் வைத்தியசாலை உத்தியோகத்தர்கள் உட்பட பலர் கலந்து கொண்டனர் .
இதே வேளை இவ்வைத்தியசாலையில் இன்று பிறந்த குழந்தைகளுக்கு 
கல்முனை மக்கள் வங்கி கிளையால் வங்கிக்கணக்கு புத்தகங்கள் வழங்கி வைக்கப்பாட்டதுடன், பரிசுப்பொருட்களும் வழங்கி வைக்கப்பட்டன.
இந்நிகழ்வில் மக்கள்  வங்கியின் பிராந்திய உதவி முகாமையாளர் ஏ.அஸீஸ் உட்பட   ஊழியர்களும் கலந்து கொண்டனர்.
https://www.facebook.com/kalasemnet/

Post a Comment

Contact Form

Name

Email *

Message *

Powered by Blogger.
Javascript DisablePlease Enable Javascript To See All Widget