Halloween Costume ideas 2015
https://www.facebook.com/kalasemnet/

கல்முனை ஸாஹிராவில் 69வது சுதந்திர தினம்!

-எம்..எம். அஸ்ஹர்-
69வது சுதந்திர தினத்தையொட்டி கல்முனை ஸாஹிரா தேசியக் கல்லூரியில் அதிபர் பீ.எம்.எம்.பதுறுதீன் தலைமையில் பழைய மாணவர் சங்க கொழும்பு கிளையின் முன்னாள் தலைவரும் கொழும்பு தேசிய வைத்தியசாலையின் வைத்திய அதிகாரியுமான டாக்டர் சனூஸ் காரியப்பர் பிரதம அதிதியாக கலந்து கொண்டு தேசியக் கொடியினை ஏற்றி வைத்ததுடன் ஆசிரியர்களும் மாணவர்களும் கல்லூரி வளாகத்தினுள்  மரக்கன்றுகளையும் நாட்டி வைத்தனர்.

 
https://www.facebook.com/kalasemnet/

Post a Comment

Contact Form

Name

Email *

Message *

Powered by Blogger.
Javascript DisablePlease Enable Javascript To See All Widget