Halloween Costume ideas 2015
https://www.facebook.com/kalasemnet/

அரிசி விற்பனையில் மோசடியா? அழையுங்கள் 1977 க்கு !

அரிசி விற்பனையில் முறைக்கேடுகள் செய்யும் வர்த்தகர்கள் தொடர்பில் பொதுமக்கள் தகவல் தெரிவிக்க விசேட தொலைபேசி இலக்கம் அறிவிக்கப்பட்டுள்ளது.

அரிசியை மறைத்து வைத்தல் மற்றும் அரசாங்கம் நிர்ணயித்துள்ள கட்டுப்பாட்டு விலைக்கு அதிகமான விலைக்கு விற்பனை செய்தல் உள்ளிட்ட மோசடிகள் குறித்து, 1977 என்ற இலக்கத்துக்கு அறிவிக்க முடியும் என வர்த்தக வாணிப அமைச்சர் ரிஷாட் பதியுதீன் அறிவித்துள்ளார்.


Labels:

Post a Comment

Contact Form

Name

Email *

Message *

Powered by Blogger.
Javascript DisablePlease Enable Javascript To See All Widget