Halloween Costume ideas 2015
https://www.facebook.com/kalasemnet/

ஹுஸைப் றஸா அவர்கள் தனது 08 வது வயதில் இன்று காலமானார் !

-யூ.கே.காலித்தீன்-
சாய்ந்தமருது பழைய தபாலாக வீதியை சேர்ந்த ஹஸான் ரஸ்ஸாக் (டீ.எப்.சீ சீ. வாங்கி அக்கரைப்பற்று) மற்றும் றிஸாஹஸ்ஸான்  தம்பதியினரின் மூத்த புதல்வன் ஹுஸைப் றஸா அவர்கள் தனது 08 வது வயதில் இன்று (21) காலமானார். இன்னாலில்லாஹி வ-இன்னா இலைஹி ராஜிஊன்.

அன்னார் கல்முனை ஸாஹிறாக் கல்லூரியின் முன்னைய நாள் ஆசிரியர் மர்ஹும் றபீக் ஆசிரியர் அவர்களின் பேரனும், சாய்ந்தமருது அல் - ஹிலால் வித்தியாலய மாணவருமாகும்.

அன்னாரின் ஜனாஸா நல்லடக்கம் நாளை (22) சுபஹ் தொழுகையுடன் சாய்ந்தமருது ஒஸ்மன் வீதி அக்பர் ஜும்மா பள்ளிவாசல் மையவாடியில் இடம்பெறும்.

அன்னாருக்கு ஜன்னத்துல் பிர்தௌஸ் எனும் உயரிய சுவர்க்கத்தை பரிசளிக்க இருகரம் ஏந்தி இறைவனை பிரார்த்திப்போம்

Post a Comment

Contact Form

Name

Email *

Message *

Powered by Blogger.
Javascript DisablePlease Enable Javascript To See All Widget