Halloween Costume ideas 2015
https://www.facebook.com/kalasemnet/

சாய்ந்தமருது முன்பள்ளி சிறார்களுக்கான உளவள விருத்தி செயற்பாடு -Video

சென் ஜோடி மருத்துவப் பராமரிப்பு நிலையம் ஏற்பாடு செய்திருந்த சாய்ந்தமருது முன்பள்ளி சிறார்களுக்கான உளவள விருத்தி செயற்பாட்டு நிகழ்வு சாய்ந்தமருது கடற்கரை வீதியிலுள்ள பௌசி விளையாட்டு மைதானத்தில் நேற்று (16) அதன் பொறுப்பாளர் சப்ராஸ் தலைமையில் இடம்பெற்றது.

இந்நிகழ்வுக்கு பிரதம அதிதியாக கிழக்கு மாகாணசபை உறுப்பினர் கே.எம்.ஏ. ரஸாக் (ஜவாத்) கலந்துகொண்டதுடன், கௌரவ அதிதிகளாக சாய்ந்தமருது மாளிகைக்காடு வர்த்தகசங்க செயலாளரும் இக்ரா மொபைல் அதிபருமான யூ.எல்.சத்தார், டவுன் ட்ரவல்ஸ் அதிபர் ஏ.ஜலீல் ஆகியோர் கலந்து சிறப்பித்தனர்.

அந்நிகழ்ச்சியின் வீடியோ காட்சி கீழே தரப்படுகின்றது.




https://www.facebook.com/kalasemnet/

Post a Comment

Contact Form

Name

Email *

Message *

Powered by Blogger.
Javascript DisablePlease Enable Javascript To See All Widget