Halloween Costume ideas 2015
https://www.facebook.com/kalasemnet/

சாய்ந்தமருதின் திண்மக்கழிவகற்றல் சர்ச்சைக்கு தீர்வு நாளை - ஜும்மா பள்ளிவாசல் (Video)

சாய்ந்தமருது மக்கள் நீண்ட நாட்களாக எதிர்நோக்கும்   தின்மக் கழிவகற்றல் சர்ச்சையும் அதற்கான இடைக்கால தீர்வு தொடர்பாகவும் கலசம்.கொம் நேற்றய தினம் காணொளி ஒன்றை வெளியிட்டிருந்தது.

இது தொடர்பாக இன்று (10) இரவு சாய்ந்தமருது ஜும்மா பள்ளிவாசலில் இடம்பெற்ற நிர்வாகசபை கூட்டத்தில் ஆராயப்பட்டு, அதில் கூறப்பட்ட மாற்றுத்திட்டங்கள் இரண்டுக்கும் ஏகமானதான ஆதரவு தெரிவித்து, நாளை (11) கல்முனை மாநகரசபை விசேட ஆணையாளரை கலந்தாலோசித்த பின்னர் இதற்கான இறுதி முடிவை எடுப்பதென தீர்மானம் நிறைவேற்றப்பட்டுள்ளது.

சாய்ந்தமருது மக்கள் நீண்ட நாட்களாக எதிர்நோக்கும்   தின்மக் கழிவகற்றல் சர்ச்சையும் அதற்கான இடைக்கால தீர்வு தொடர்பாகவும் கலசம்.கொம் நேற்றய தினம் வெளியிட்டிருந்த வீடியோ காட்ச்சி கீழே தரப்படுகின்றது.


பிந்திய செய்திக்கு Click 
💢 சாய்ந்தமருதின் திண்மக் கழிவகற்றல் சர்ச்சைக்கான தீர்வு பிற்போடப்பட்டது!

http://www.tv.kalasem.com/2017/01/blog-post_9.html
https://www.facebook.com/kalasemnet/

Post a Comment

Contact Form

Name

Email *

Message *

Powered by Blogger.
Javascript DisablePlease Enable Javascript To See All Widget