Halloween Costume ideas 2015
https://www.facebook.com/kalasemnet/

பாவனைக்கு உதவாத மண் கொண்டு அபிவிருத்தி செய்யப்படுகிறதா? ஸாஹிரா கல்லூரி மைதானம் (வீடியோ)

கல்முனை ஸாஹிரா கல்லூரி மைதானம் பாவனைக்கு உதவாத மண்ணைக் கொண்டு அபிவிருத்தி செய்யப்பட்டு வருவதாக சமூக வலைத்தளங்களில் தகவல் ஒன்று பரிமாறப்பட்டு வருகின்றது.

இது தொடர்பாக ஆராய எமது செய்திப்பிரிவு இன்று (05)  அங்கு சென்றது.

இதன்போது அங்கு காணப்பட்ட காட்சிகளும், அதிபரின் கருத்தும் கீழே வீடியோ காடசியாகத் தரப்படுகிறது.

http://www.tv.kalasem.com/2017/01/blog-post.html
https://www.facebook.com/kalasemnet/

Post a Comment

Contact Form

Name

Email *

Message *

Powered by Blogger.
Javascript DisablePlease Enable Javascript To See All Widget