Halloween Costume ideas 2015
https://www.facebook.com/kalasemnet/

இலவச கிழக்கு புற்றுநோயாளர் பராமரிப்பு நிலையத்துக்கான அடிக்கல் நடப்பட்டது!

-எம்.ஐ.முபாரக்-
ஏறாவூரில் நிர்மாணிக்கப்படவுள்ள 2 கோடி ரூபா செலவிலான இலவச கிழக்கு புற்றுநோயாளர் பராமரிப்பு நிலையத்தின் இரண்டு தொகுதிகளுக்கான அடிக்கல் நாட்டு விழா கடந்த சனிக்கிழமை (14) இடம்பெற்றது.

இதற்கான முதற்கட்ட நிதியை திரட்டிக் கொடுத்த சமூக சேவை அமைப்புகளின் பிரதிநிகள் அடிக்கல்லை நட்டு வைத்தனர்.


https://www.facebook.com/kalasemnet/

Post a Comment

Contact Form

Name

Email *

Message *

Powered by Blogger.
Javascript DisablePlease Enable Javascript To See All Widget