Halloween Costume ideas 2015
https://www.facebook.com/kalasemnet/

சாய்ந்தமருதின் திண்மக் கழிவகற்றல் சர்ச்சைக்கான தீர்வு பிற்போடப்பட்டது!

சாய்ந்தமருது பிரதேசம் நீண்ட நாட்களாக எதிர்நோக்கும் திண்மக்கழிவகற்றல் பிரச்சினைக்கான இடைக்கால தீர்வு இன்று (11) வழங்கப்படும் என சாய்ந்தமருது ஜும்மா பள்ளிவாசல் நிர்வாகம் நேற்றய தினம் (10) அறிவித்திருந்த நிலையில், சாய்ந்தமருது ஜும்மா பள்ளிவாசலுக்கும்  கல்முனை மாநகரசபை ஆணையாளருக்கும் இடையில் இன்று(11) இது தொடர்பாக இடம்பெறவிருந்த விசேட சந்திப்பானது எதிர்வரும் சனிக்கிழமை (14) மாலை ஏற்பாடு செய்யப்பட்டுள்ளதாகவும், அதன்பின்னரே குறித்த விடயத்துக்கு இறுதித் தீர்மானம் காணப்படும் எனவும் சாய்ந்தமருது ஜும்மா பள்ளிவாசல் நிர்வாகம் அறிவித்துள்ளது.

தொடர்புடைய செய்தி. 
சாய்ந்தமருதின் திண்மக்கழிவகற்றல் சர்ச்சைக்கு தீர்வு நாளை - ஜும்மா பள்ளிவாசல் (Video)

https://www.facebook.com/kalasemnet/

Post a Comment

Contact Form

Name

Email *

Message *

Powered by Blogger.
Javascript DisablePlease Enable Javascript To See All Widget