Halloween Costume ideas 2015
https://www.facebook.com/kalasemnet/

தேசியப் பட்டியல் பாராளுமன்ற உறுப்பினராக ஸாஜித் நியமனம்!

4வது இலங்கை இளைஞர் பாராளுமன்றதுக்கு தேசிய பட்டியல் மூலம்  சாய்ந்தமருதைச் சேர்ந்த ஸமான் முஹம்மட் ஸாஜித் அம்பாறை மாவட்ட இளைஞர் பாராளுமன்ற உறுப்பினர் ஆக தெரிவு செய்யப்பட்டுள்ளார். 
இவர் சாய்ந்தமருது ஜீனியஸ் 7 இளைஞர் கழகம் மற்றும் பிமா விளையாட்டு கழக தலைவரும், சர்வதேச பொது நலவாய இளைஞர்
மன்றத்தின் உறுப்பினரும், ஐக்கிய நாடுகள் இளைஞர் தன் ஆர்வலர்கள் அமைப்பின் பிரதிநிதியுமாவார்.
இலங்கையில் இடம்பெற்ற சர்வதேச இளைஞர் மாநாடு மற்றும் பலவேறு 
நிகழ்வில் பங்கேற்றவர். 
வியாபார முகாமைத்துவ பட்டதாரியான இவர் .கல்முனை ஸாஹிரா கல்லூரியின் பழைய மாணவரும் ஆவார். 
எதிர் வரும் ஜனவரி  25ஆம் திகதி 4 வது  பாராளுமன்றத்தின் கன்னி அமர்வு கௌரவ பிரதமர் ரணில் விக்கரமசிங்க தலைமையில் மகரகம பாராளுமன்ற கட்டத்தில் இடம் பெற உள்ளது.  


https://www.facebook.com/kalasemnet/

Post a Comment

Contact Form

Name

Email *

Message *

Powered by Blogger.
Javascript DisablePlease Enable Javascript To See All Widget