Halloween Costume ideas 2015
https://www.facebook.com/kalasemnet/

மனமுவந்தளித்த மாகாணசபை உறுப்பினர் ஜவாத் அவர்களுக்கு நன்றி!

கிழக்கு மாகாண சபை உறுப்பினர் கே.எம்.அப்துர் ரஸ்ஸாக் (ஜவாத்) தனது பன்முகப்படுத்தப்பட்ட நிதியில் இருந்து கலசம் ஊடக வலையமைப்புக்கு மடிக்கணினி ஒன்றை இன்று (15) வழங்கி வைத்தார்.

ஊடகத்துறையில் 6 ஆண்டுகளை கடந்துள்ள கலசம் ஊடக வலையமைப்பானது, இப்புதிய ஆண்டில் தமது சேவையை மேலும் விஸ்தரிக்கும் வகையில் மாகாண சபை உறுப்பினர் ஜவாத் அவர்களால் இது வழங்கப்பட்டது.

இதற்காக கலசம் ஊடக வலையமைப்பானது மாகாண சபை உறுப்பினர் ஜவாத் அவர்களுக்கு தமது உளப்பூர்வமான நன்றிகளை தெரிவித்துக்கொள்கிறது.
https://www.facebook.com/kalasemnet/

Post a Comment

Contact Form

Name

Email *

Message *

Powered by Blogger.
Javascript DisablePlease Enable Javascript To See All Widget