Halloween Costume ideas 2015
https://www.facebook.com/kalasemnet/

கல்முனை தெற்கில் தன்னார்வு தொண்டு நிறுவனங்களுக்கு டெங்கு விழிப்புணர்வு கருத்தரங்கு!

-ஏ.பி.எம்.அஸ்ஹர்-
கல்முனைச் தெற்கு சுகாதார வைத்திய அதிகாரி பிரிவுக்குட்பட்ட பிரதேசங்களில் டெங்கு நோய்யினை கட்டுப்படுத்தும் நோக்கில் கல்முனை பிரதேச செயலகத்தில் பதிவு செய்யப்பட்ட தன்னார்வு தொண்டு நிறுவனங்களின் பிரதிநிதிகளின் ஒத்துழைப்புடன் டெங்கினை கட்டுப்படுத்தும் சிரமதான நிகழ்வின் விழிப்புணர்வு கருத்தரங்கு இன்று (10)கல்முனை தெற்கு சுகாதார வைத்திய அதிகாரி டாக்டர் கே.எல்.எம்.ரயிஸ் தலைமையில் வைத்திய அதிகாரி காரியலயத்தில் இடம்பெற்றது.
.இதில் கல்முனை பிரதேச செயலாளர் எம்.எச் முஹம்மட் கனி அவர்கள் கலந்து கொண்டு தன்னார்வு நிறுவனங்களின் பிரதிநிச்ச்திகளுக்கு விளக்கம் அளித்ததோடு வீடு வீடாக செல்ல இருக்கின்ற தன்னார்வு தொண்டு நிறுவன பிரதிநிதிசச்களுக்கு பைகளும் வழங்கி வைத்தார்.
https://www.facebook.com/kalasemnet/

Post a Comment

Contact Form

Name

Email *

Message *

Powered by Blogger.
Javascript DisablePlease Enable Javascript To See All Widget