Halloween Costume ideas 2015
https://www.facebook.com/kalasemnet/

தென்கிழக்கு பல்கலையின் 5 ஆவது சர்வதேச ஆய்வரங்கு நாளை!

-ஏ.பி.எம்.அஸ்ஹர்-
தென் கிழக்கு பல்கலைக்கழகத்தினால் ஏற்பாடு செய்யப்பட்டுள்ள 5ஆவது சர்வதேச மாநாடு நாளை (17) செவ்வாய்க்கிழமை நடை பெறவுள்ளது.
கலை கலாசார பீடத்தினால் உலகளாவிய அறிவுச்சமூகத்திற்கான ஆய்வு மற்றும் அபிவிருத்தி எனும் தொனிப்பொருளில் ஏற்பாடு செய்யப்படுள்ள இச்சர்வதேச மாநாட்டில் பிரதம அதிதியாக பல்கலைக்கழக உப வேந்தர் பேராசிரியர் எம்.எம்.நாஜிம் கலந்து கொள்ளவுள்ளதோடு பிரதான உரையை பேராதனை பல்கலைக்கழக் கலைப்பீட பிடாதிபதி பேராசிரியர் ஓ.ஜீ.தயாரத்ன பண்டார ஆற்றவுள்ளார்.
கலை கலாசார பீட பீடாதிபதி பெளசுல் அமீர் தலைமையில் நடை பெறவுள்ள இந்நிகழ்வில் கல்விமான்கள் பலரும் கலந்து கொள்ள்வுள்ளதாக மாநாட்டு ஒருங்கிணைப்பாளர் கலாநிதி ஏ.எல்.எம்.ரியாழ் தெரிவித்தார்.
https://www.facebook.com/kalasemnet/

Post a Comment

Contact Form

Name

Email *

Message *

Powered by Blogger.
Javascript DisablePlease Enable Javascript To See All Widget