Halloween Costume ideas 2015
https://www.facebook.com/kalasemnet/

2016 க.பொ.த. உயர் தர பரீட்சை பெறுபேறுகள் வெளியாகின!

2016 ஆம் ஆண்டு இடம்பெற்ற கல்விப் பொதுத் தராதரப் பத்திர உயர் தரப் பரீட்சசை பெறுபேறுகள் சற்றுமுன்னர் இணையத்தளத்தில் வெளியிடப்பட்டுள்ளது.

http://www.doenets.lk/exam/index.jsf# எனும் இணைப்பை சொடுக்குவதன் மூலமாக அவ் இணையத்தளத்தில் இலகுவாக நுழையமுடியும்.

குறுந் தகவல்கள் மூலம் பெறுவதாயின்
EXAM<space> INDEX (EXAM<இடைவெளி>சுட்டேன்)
 என்ற வகையில் டைப் செய்து
Dialog - 7777
Mobitel - 8884
Airtel - 7545
Etisalat - 3926
Hutch - 8888

ஆகிய வலையமைப்புகளில் தரப்பட்டுள்ள இலக்கங்களுக்கு SMS செய்வதன் மூலம் பெற்றுக்கொள்ள முடியும்.

https://www.facebook.com/kalasemnet/
Labels:

Post a Comment

Contact Form

Name

Email *

Message *

Powered by Blogger.
Javascript DisablePlease Enable Javascript To See All Widget