Halloween Costume ideas 2015
https://www.facebook.com/kalasemnet/

சற்றுமுன்னர் காரைதீவில் 2 ஆட்டோக்கள் நேருக்கு நேர் மோதி விபத்து!

-யூ.கே காலீத்தீன்-
கல்முனை - அக்கரைப்பற்று பிரதான வீதியில் காரைதீவு நூலகம் முன்பாக இன்று (30) இரவு 8 மணியளவில் இரண்டு முச்சக்கர வண்டிகள் நேருக்குநேர் மோதி விபத்து ஏற்பட்டுள்ளது.

சம்பவம் தொடர்பாக தெரியவருவதாவது....

சாய்ந்தமருதில் இருந்து நிந்தவூருக்கு பயணித்த முச்சக்கர வண்டியும், நிந்தவூர் பக்கம் இருந்து கல்முனை பக்கம் பயணித்த முச்சக்கரவண்டியும் நேருக்கு நேர் மோதியதாலேயே குறித்த விபத்து நிகழ்ந்துள்ளது.

இதனால் காயமடைந்த இருவர் சாய்ந்தமருது வைத்தியசாலைக்கு சிகிச்சைகளுக்காக எடுத்துச்செல்லப்பட்டுள்ளதாக அறிய முடிகிறது.

இது தொடர்பான மேலதிக விசாரணைகளை சம்மாந்துறை பொலிஸார் மேற்கொண்டுவருகின்றனர்.


https://www.facebook.com/kalasemnet/

Post a Comment

Contact Form

Name

Email *

Message *

Powered by Blogger.
Javascript DisablePlease Enable Javascript To See All Widget