Halloween Costume ideas 2015
https://www.facebook.com/kalasemnet/

மாளிகைக்காடு சமூக அபிவிருத்தி சபை அங்கத்தவர்களின் ஒன்று கூடல்!

-எம்.ஐ.எம்.அஸ்ஹர்-
வெறுமனே கூடினோம் கலைந்தோம் என்றிராமல்  பொதுமக்களின் தேவையறிந்து முன்னுரிமை அடிப்படையில் பிரதேசவாதம் மற்றும் இனவேறுபாடுகளுக்கப்பால் நின்று சேவை செய்யும் மனப்பாங்கினை அனைவரும் வளர்த்துக் கொள்ள வேண்டும்.


இவ்வாறு மாளிகைக்காடு அல் ஹுசைன் வித்தியாலயத்தில் இன்று (31) சனிக்கிழமை இடம்பெற்ற மாளிகைக்காடு சமூக அபிவிருத்தி சபையின் வருடாந்த பொதுக்கூட்டத்தில் உரையாற்றிய சபையின்  ஸ்தாபக  தலைவர் ஏ.எம்.ஜாஹிர் தெரிவித்தார்.


மாளிகைக்காடு சமூக அபிவிருத்தி சபை அங்கத்தவர்களின் ஒன்று கூடலும் வருடாந்த பொதுக்கூட்டமும் 2017 ஆம் ஆண்டுக்கான அபிவிருத்தி திட்டம் சம்பந்தமான கலந்துரையாடலும் இன்று சனிக்கிழமை மாளிகைக்காடு அல் ஹுசைன் வித்தியாலயத்தில் சபையின்  ஸ்தாபக  தலைவர் ஏ.எம்.ஜாஹிர் தலைமையில் இடம்பெற்றது.


இந்நிகழ்வில் காரைதீவு பிரதேச செயலக சமூர்த்தி முகாமையாளர் எஸ்.எம்.அம்ஸார் விசேட அதிதியாக கலந்து கொண்டதுடன் 2017 மற்றும் 2018 ஆம் ஆண்டுக்கான புதிய நிர்வாகத் தெரிவும் இடம்பெற்றது.
 
https://www.facebook.com/kalasemnet/

Post a Comment

Contact Form

Name

Email *

Message *

Powered by Blogger.
Javascript DisablePlease Enable Javascript To See All Widget